Monthly Archives: December 2019

Home / 2019 / December

சிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் -18.12.2019

18.12.2019. அன்று சிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் தொலை உரையாடலில் நடத்தப்பட்டது .

அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

விவாதிக்கப்பட்ட நிகழ்வுகள்

1. சிபா அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான இடம் தொடர்பாக .

2..மறுவாழ்வு மலர் விளம்பர தொகை அதிகரிப்பு மற்றும் பிரதிகள் அதிகரிப்பு தொடர்பாக.

3. சிபா அமைப்புக்கு ஒரு மொபைல் செயலி உருவாக்குவது தொடர்பாக.

4. தண்டுவடம் காயமடைந்தோருக்கு காண ஸ்கூட்டர் நிலுவையில் உள்ளது தொடர்பாக.

தீர்மானங்கள் :

1. பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான இடத்திற்கான பொறுப்பை சேலம் சக்திவேல் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார் ..

2. மறுவாழ்வு மலர் பிரதிகளை 1500 ஆக உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

3. சிபா
அமைப்புக்கான மொபைல் செயலியின் மாடலை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

4. தண்டுவடம் காயமடைந்தோருக்கு ஸ்கூட்டர் ARAI நிறுவனத்தின் அனுமதிக்காக காத்திருப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஸ்பைனல்கிட் வழங்கும் விழா (20-11-2019)

புதிதாக உதயமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஸ்பைனல்கிட் வழங்கும் விழா மற்றும் கள்ளக்குறிச்சியில் முதல் சிபா சந்திப்பு இனிதே நடைபெற்றது .

மருத்துவர் திரு பழமலை அவர்கள் ஸ்பைனல் கிட் பொருட்களை வழங்கினார்.

எழும்பு முறிவு மருத்துவர் அருண் மற்றும் பொது மருத்துவர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். காது மூக்கு தொண்டை நிபுணர் கலந்துக்கொண்டார்.

22 நண்பர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் (19-11-2019)

சிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் நேற்று (19-11-2019) தொலை உரையாடலில் நடந்தது .

கலந்து கொண்டவர்கள்

ஞானபாரதி
வெங்கட பூபதி
பழனி
ஜெயராஜ்
ரவிச்சந்திரன்
வள்ளிநாயகம்
வந்தியத்தேவன்
சரவணகுமார்
சந்தானம்
ரவிச்சந்திரன்

விவாதித்த பொருள்கள் :

1. டேட்டா பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது தொடர்பாக.

2. அடுத்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டத்தை அமர்சேவா சங்கத்தில் நடத்துவது தொடர்பாக.

தீர்மானங்கள் :

1. அமைச்சரிடம் ஒரு வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு அடுத்த திங்கள் அல்லது செவ்வாய் (25,26-11-2019) கிழமைக்குள் டேட்டா பணிகளை முடித்துக் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

2. பிப்ரவரி இறுதி மற்றும் மார்ச் முதல் தேதியில் சிபா
அமைப்பின்
பொதுக்குழு கூட்டம் அமர்சேவா சங்கத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது .

சிபா பற்றி

Spinal Injured Persons Association (SIPA) is a Tamilnadu based registered self-help group working towards the upliftment of persons with spinal cord injury. At SIPA, we strive to create a peer network that has access to information regarding self care, medical advice, financial independence, sport and much more.