மாற்றுத் திறனாளிகளுக்கான மகிழுந்து சேவை
தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான மகிழுந்து சேவை பெங்களூரு – கிக் ஸ்டார்ட் [91-8105600445 / 080-3232 7777, info@kickstartcabs.com] நிறுவனம் மூலமும், மும்பை – மேரு எனேபில் [022 44 22 44 22, feedback.enable@merucabs.com] நிறுவனம் மூலமும் செயல்பட்டு வருகிறது. அடுத்து கோவாவிற்கு இச்சேவையை யூமொஜோ [+91 022-29400494, info@umoja.in] நிறுவனம் வழங்க விருக்கிறது.
காணொளிகள் – கிக் ஸ்டார்ட், மேரு எனேபில்