சிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் -18.12.2019
18.12.2019. அன்று சிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் தொலை உரையாடலில் நடத்தப்பட்டது .
அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
விவாதிக்கப்பட்ட நிகழ்வுகள்
1. சிபா அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான இடம் தொடர்பாக .
2..மறுவாழ்வு மலர் விளம்பர தொகை அதிகரிப்பு மற்றும் பிரதிகள் அதிகரிப்பு தொடர்பாக.
3. சிபா அமைப்புக்கு ஒரு மொபைல் செயலி உருவாக்குவது தொடர்பாக.
4. தண்டுவடம் காயமடைந்தோருக்கு காண ஸ்கூட்டர் நிலுவையில் உள்ளது தொடர்பாக.
தீர்மானங்கள் :
1. பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான இடத்திற்கான பொறுப்பை சேலம் சக்திவேல் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார் ..
2. மறுவாழ்வு மலர் பிரதிகளை 1500 ஆக உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
3. சிபா
அமைப்புக்கான மொபைல் செயலியின் மாடலை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
4. தண்டுவடம் காயமடைந்தோருக்கு ஸ்கூட்டர் ARAI நிறுவனத்தின் அனுமதிக்காக காத்திருப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.