கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஸ்பைனல்கிட் வழங்கும் விழா (20-11-2019)
புதிதாக உதயமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஸ்பைனல்கிட் வழங்கும் விழா மற்றும் கள்ளக்குறிச்சியில் முதல் சிபா சந்திப்பு இனிதே நடைபெற்றது .
மருத்துவர் திரு பழமலை அவர்கள் ஸ்பைனல் கிட் பொருட்களை வழங்கினார்.
எழும்பு முறிவு மருத்துவர் அருண் மற்றும் பொது மருத்துவர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். காது மூக்கு தொண்டை நிபுணர் கலந்துக்கொண்டார்.
22 நண்பர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.